கூடலூர்: ஓவேலியில் 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்கும் பணி தொடங்கியது. ராதாகிருஷ்ணன் யானையை பிடித்து அடைக்க மரத்திலான கிரால் கூண்டு அமைக்கும் பணி நிறைவடைந்தது. ராதாகிருஷ்ணன் யானையை கூண்டில் அடைத்து அதன் தன்மையை மாற்றி மீண்டும் வனத்தில் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement