Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு!

சென்னை: ஐபோன்கள் ஏற்றுமதியால் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே, தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. ஐபோன்கள் ஏற்றுமதியால் மட்டுமே தமிழ்நாட்டின் மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி மதிப்பு 783% அதிகரித்துள்ளது. 2020-21ல் ரூ.14,565 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதி மதிப்பு 2024-25ல் ரூ.1,28,536 கோடியாக உயர்ந்துள்ளது.