சென்னை: அரக்கோணம் - சென்னை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை புறப்பட்ட மின்சார ரயிலையும், உயர் அழுத்த மின்கம்பியையும் இணைக்கும் கிளிப் உடைந்தது. இணைக்கக்கூடிய பேன்டா கிளிப் உடைந்ததால் நடுவழியில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. மின்சார ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது
+
Advertisement 
 
  
  
  
   
