சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாசாலை கோட்ட அலுவலகம், அண்ணாநகர் கோட்ட அலுவலகம், கிண்டியில் உள்ள கே.கே.நகர் துணை மின் நிலையம், வேண்பாக்கத்தில் உள்ள பொன்னேரி துணை மின்நிலையம் ஆகிய 4 மின் கோட்டத்திற்கும், வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.
+
Advertisement