கள்ளக்குறிச்சி: கச்சிராப்பாளையம் அருகே மின்கம்பம் முறிந்து தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். புதிய மின்கம்பம் நடும்போது மின்கம்பம் முறிந்து தெங்கியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் பலியானார்.