நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே புத்தேரியில் மின்கம்பத்தில் உயிரிழந்த நிலையில் தொங்கிய கேங்மேன் உடல் மீட்கப்பட்டுள்ளது. கேங்மேன் சுரேஷ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.