நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடங்கும் தேதியை நாளை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்
டெல்லி: நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடங்கும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கிறது. டெல்லியில் நாளை மாலை 4.15 மணிக்கு தேர்தல் ஆணையர்கள், கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல். SIR தொடர்பான ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
