Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2026 தேர்தலில் இபிஎஸை வீழ்த்தாமல் அமமுக ஓயாது; அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

சென்னை: 2026 தேர்தலில் இபிஎஸை வீழ்த்தாமல் அமமுக ஓயாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் "கரூரில் நடந்தது விபத்தாக இருந்தாலும் விஜய் தார்மீக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும்; ஒரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அந்த கட்சிதான் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.