Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த தேர்தலை விட 2026 தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன் பேட்டி

சென்னை: கடந்த தேர்தலை விட 2026 தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி அளித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்புரீதியாக வலுப்படுத்துவோம் என்று மு.வீரபாண்டியன் உறுதி அளித்தார்.