சென்னை : பீகாரை போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாற்றில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், " 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும். டிசம்பர் அல்லது ஜனவரியில் அமமுக கூட்டணி முடிவை அறிவிப்போம்,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement


