Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 42 கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை

டெல்லி: 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 42 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக கடந்த மாதம் 22 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 42 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் இதுவரை 808 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.