டெல்லி : அரசியல் கட்சிகளை பதிவு செய்யும்போது மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை, அரசியல் நீதி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய கட்சிகளை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று மனுதாரருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
+
Advertisement