டெல்லி :வாக்கு திருட்டுக்கான முக்கிய ஆதாரத்தை தேர்தல் ஆணையம் மறைப்பதாக தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டி உள்ளார். சிஐடி விசாரணையை சீர்குலைக்க பாஜகவின் அழுத்தத்துக்கு தேர்தல் ஆணையம் வளைந்து கொடுக்கிறது என்றும் குற்றவாளிகளை பிடிக்க தேவையான முக்கிய ஆதாரங்களை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement