நாகை: கீழ்வெண்மணியில் மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து குடிசை வீட்டின் மீது விழுந்ததில் சுவர் இடிந்தது. குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ராசாத்தி(68) உடல் நசுங்கி உயிரிழந்தார்.
+
Advertisement