Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூதாட்டி உயிரிழப்பு: கிளினிக்குக்கு சீல்வைப்பு

தென்காசி: தென்காசி ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் தனியார் கிளினிக் சீல் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு சரவணகுமார் சில மாதங்களுக்கு முன் கிளினிக் தொடங்கியுள்ளார். கிளினிக்கிள் சிகிச்சை பெற்ற சுப்பம்மாள் (67) இறந்த நிலையில் கிளினிக்-க்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.