Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒசூர் எல்காட்டில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் 2 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஓசூர்: ஒசூர் எல்காட்டில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் 2 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனம் ரூ. 1,100 கோடி முதலீட்டில் புதிதாக 2 திட்டங்களை தொடங்குகிறது. அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் புதிய 2 திட்டங்களால் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.