சென்னை: எழும்பூரில் இருந்து மதியம் 1.45க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். நவம்பர் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளன. சென்ட்ரலில் நவம்பர் 26 புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், 2.40 மணி நேரம் தாமதமாக மறுநாள் அதிகாலை 1.40 மணிக்கு கிளம்புகிறது.
+
Advertisement
