Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முட்டை விலை 525 காசானது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தி விலை நிர்ணயம் செய்தார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 525 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.