Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநில கல்விக் கொள்கை மீதான சந்தேகங்களுக்கு பதில்: அமைச்சர் அன்பில் எக்ஸ்தள பதிவு

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி-2025)’ குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விடை அளிப்பது நமது கடமை. அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இரு மொழிகளில் (தமிழ், ஆங்கிலம்) விடை அளிக்கக் தொடங்கியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.