Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அதனால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: செங்கோட்டையன்!

சென்னை: எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அதனால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சுயநலவாதி, துரோகி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். யார் எது வேண்டுமென்றாலும் சொல்லட்டும்; தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.