சென்னை: எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி இருக்கும் வரை தே.ஜ.கூட்டணிக்கு வரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அண்ணாமலை முயற்சியால்தான் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தோம் என்றும் விளக்கம் அளித்தார்.
+
Advertisement