சென்னை: எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட பிரசார சுற்றுப்பயணம் தேதி மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின்படி திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் அக்டோபர் 8ஆம் தேதி பரப்புரையும், அக்.9 ஆம் தேதி பரமத்திவேலூரிலும், அக்.10 ஆம் தேதி மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்
+
Advertisement