சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது அதிமுகவின் 122 எம்.எல்.ஏ.க்கள்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர்தான் எடப்பாடி. கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராக காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
+
Advertisement