சென்னை: எடப்பாடி பழனிசாமி அவராக பேசவில்லை பேச வைக்கின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மக்கள் கோரிக்கை பற்றி பேசாமல், திமுக கூட்டணி கட்சிகளை அழைப்பதை பேசி வருகிறார் பழனிசாமி எனவும் விமர்சித்தார்.
+
Advertisement