சென்னை: முகத்தை மூடிக்கொண்டு செல்பவர்களை மக்கள் நம்பலாமா என சிந்தித்து பார்க்கவேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. முதல்நாள் தன்மானம் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, மறுநாள் கார் மாறி மாறி செல்கிறார் என அமித் ஷா வீட்டில் இருந்து முகத்தை மூடி வெளியே வந்த பழனிசாமி பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
+
Advertisement