சென்னை :அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிமையியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கும் தடை விதித்து நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவிட்டார்.
+
Advertisement