சென்னை : ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், "விவசாயிகள் வைக்கும் கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எடப்பாடி பழனிசாமி இதுவரை எத்தனை வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டுள்ளார்,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement
