Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி!!

டெல்லி : குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் சந்திப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.