டெல்லி : தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் முதல் பிரதமர் வரை தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் மோடி என்றும் நாட்டுக்கு சேவை செய்வதில் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பண்புக்கு சான்றாக உள்ளது என்றும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
+
Advertisement