டெல்லி: ஃபெமா வழக்கில்(FEMA) கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் தலைமை முதன்மைச் செயலாளர் கே.எம். ஆபிரகாம் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) தொடர்புடைய மசாலா பத்திரங்கள் வழக்கில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதற்காக இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
+
Advertisement

