டெல்லி: EDக்கு எதிராக சென்னை ஐகோர்ட் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிரான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ED மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சென்னை ஐகோர்ட் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை துணை இயக்குநர் செப். 1ல் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
+
Advertisement