Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ஈக்வடார்: ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குவாரந்தா - அம்பாட்டோ இடையிலான சாலையில் பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.