காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக 250 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6ஆக பதிவான நிலையில் அடுத்ததாக ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5ஆக பதிவானது.
+
Advertisement