Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 ஆயிரம் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: 2 ஆயிரம் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்தது.