Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கனமழை எச்சரிக்கை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விருதுநகர்: கனமழை காரணமாக விருதுநகர், தஞ்சை, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று (24.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.