சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி மதிப்பிலான 9.46 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான ஊழியர்கள் 2 பேர் உள்பட 5 பேரை சுங்கத்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் ஊழியர்கள் 2 பேர் மீது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
+
Advertisement


