திருச்சி: துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு கரூர் செல்லும் துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார். திருச்சி விமானம் நிலையம் வந்தடைந்த உதயநிதி கார் மூலம் கரூர் செல்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்
+
Advertisement