சென்னை: உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? என அறிக்கை தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இலவசமாக தரும் உலர் சாம்பலை வெளிச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்தது. உலர் சாம்பல் விற்பனை முறைகேடு புகார் பற்றி 8 வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க டான்ஜெட்கோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement