Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

குடியாத்தம் அருகே ரூ.17.5 லட்சம் மோசடி செய்த பெண் கைது..!!

வேலூர்: குடியாத்தத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணம் தயாரித்த ரூ.17.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ், வெங்கடேசன் ஆகியோரிடம் ரூ.17.5 லட்சம் மோசடி செய்த சுமதி (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.