Home/செய்திகள்/பாமகவிலிருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கி மருத்துவர் ராமதாஸ் உத்தரவு!
பாமகவிலிருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கி மருத்துவர் ராமதாஸ் உத்தரவு!
02:42 PM Jul 20, 2025 IST
Share
பாமகவிலிருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கி மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேசுவரன் மற்றும் சதாசிவம் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.