தருமபுரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தருமபுரியில் ஆக.16, 17ம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத்தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆக.17ல் தருமபுரியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
+
Advertisement