காஞ்சிபுரம்: ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement