சென்னை: அடுத்து வர உள்ள திராவிட மாடல் ஆட்சி 2.0-ல் முதல் மாநிலமாக உயர்வோம் என அமைச்சர் தங்கம் தென்னரசுவின் எக்ஸ் தள பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் தற்போது தேசிய சராசரியை விஞ்சினோம் என்றும் கூறியுள்ளார். தனிநபர் வருமான குறியீட்டில் தமிழ்நாடு 2ம் இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சர் பதிவிட்டிருந்தார்.
+
Advertisement


