மயிலாடுதுறை: திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி அடைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் என்மேல் அன்பு மழை பொழிந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
+
Advertisement