என்னென்றும் பெரியாரின் வழியில் திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!
சென்னை: என்னென்றும் பெரியாரின் வழியில் திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தான் கருத்துகள் எல்லாம் செயல்வடிவம் பெறுவதை கண்ட பெருமை பெரியாருக்கே உரியது. பெரியாரின் கருத்துகளை அரசாணைகளாக செயல்படுத்திய பெருமை அண்ணா, கலைஞருக்கும் உரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.