திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழ்நாடு அரசு சாதனை
சென்னை: திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. தினமும் கூடுதலாக 2 மணி நேரம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆட்சியில் சராசரியாக 22.70 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
