ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் பள்ளிக்கல்வியில் திராவிட மாடல் அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, ரூ.5 லட்சத்தை முதல் ஙூ நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்தேன். நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 885 நிறுவனங்கள், 1,500 நன்கொடையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
