சென்னை: மாணவர்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வலிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக முரண்பாடு காட்டுவது யார் என்று தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் கேள்வி. யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.
+
Advertisement