Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மனைவிக்கு துரோகம் செய்யல: சஹல் புலம்பல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி சுழல் பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சஹல், கடந்த மார்ச் மாதம், தன் மனைவி தன வர்மாவை முறைப்படி விவாகரத்து செய்தார். சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கற்ற தன, ‘திருமணம் ஆன 2வது மாதத்திலேயே, சஹல் எனக்கு துரோகம் செய்து வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார்’ என்றார்.

இது தொடர்பாக நிருபர் ஒருவரிடம் பேசிய சஹல், ‘நான் ஒரு விளையாட்டு வீரன். இதுவரை யாருக்கும் துரோகம் செய்ததில்லை. தன உடனான அத்தியாயம் முடிந்து விட்டது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.