வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என கூகுள் CEO சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார். Al ஒரு புரட்சிகரமான வளர்ச்சி என்றாலும், தற்போது அதில் சில பகுத்தறிவற்ற தன்மை உள்ளது. இருப்பினும், AI-ன் தேவை குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
+
Advertisement


